Sunday, July 22, 2012


இந்தியாவின் மிக உயரமான சிகரம் காட்வின் ஆஸ்ட்டின் 

இலங்கையை இந்தியாவிலிருந்து பாக் நீர் சந்தி பிரிக்கிறது .

Thursday, July 19, 2012


இந்தியாவின் மிகபெரிய நீர் மின்சக்தி நிலையம் பக்ராநங்கல் அணையில் உள்ளது. 

சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முப்பள்ளத்தாக்கு அணையில் உலகின் மிகபெரிய நீர் மின்சக்தி நிலையம் அமைந்துள்ளது